newsGNU Tamilization - News: கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு

 
 

கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு

Item posted by ஆமாச்சு <amachutechie> on Fri 12 Sep 2008 12:28:35 PM UTC.

"கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் குனு கட்டுரைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

செப் 20 மென்விடுதலை நாளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments:

No messages in கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு

 

Back to the top


Powered by Savane 3.1-cleanup1