GNU Tamilization - News
கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு
Item posted by ஆமாச்சு <amachutechie> on Fri 12 Sep 2008 12:28:35 PM UTC.
"கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் குனு கட்டுரைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
செப் 20 மென்விடுதலை நாளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Powered by Savane 3.14-3b9d.
Corresponding source code