GNU Tamilization - Summary
This is a www.gnu.org translation team organisational project.
தற்போதைய நோக்கம்
முன்னர் குனு இணைய தள பக்கங்கள் பல தமிழாக்கம் செய்யப்பட்டன. தற்போது அதன் தொடர்ச்சியாக குனு மென்பொருள் உரிமங்கள் தொடர்பாக இருக்கக்கூடிய பக்கங்களை மொழிபெயர்க்க தன்னார்வலர்கள் வேண்டும்.
பொதுவான மென்பொருள்களுக்கான கட்டற்ற உரிமங்கள் - இணைய சேவையாக தரப்படும் மென்பொருள்களுக்கு உகந்த கட்டற்ற உரிமங்கள், என முக்கியமான பக்கங்கள் பல மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளன.
தற்போதைய பங்களிப்பாளர்கள்
* சுதன் - -unavailable-
* பூமாலைராஜ் - -unavailable-
* ராமதாஸ் - -unavailable-
தொடங்குவது எப்படி
* https://savannah.gnu.org/projects/www-ta/ அணியில் சேரவும்
* உங்களுடைய கணினியில் CVS நிறுவிக் கொள்ளவும்
* தாங்கள் மொழிபெயர்க்கப் போகிற கோப்பை எங்கே வைக்கப் போறீங்களோ அந்த அடைவுக்குள்ளே போய் கீழ்க் கண்ட ஆணைகளை இடவும்
o cvs -z3 d:pserver:anonymous@cvs.savannah.gnu.org:/web/www co www
* www என்ற அடைவினுள் குனுவின் மொத்த தளமும் கிடைத்துவிடும்
* அந்த அடைவிற்குள்ளே போய் பார்க்கவும்
* licenses எனும் அடைவுதான் நாம் இப்போ மொழிபெயர்க்க முனைந்துள்ளது
* அதுக்குள்ளே பயணித்து po எனும் அடைவிற்குள் போகவும்
* அங்கே pot கோப்புகளாக அனைத்து பக்கங்களும் இருக்கும்
* உதாரணத்திற்கு http://www.gnu.org/licenses/gpl-howto.html பக்கத்தை தமிழாக்க po அடைவிற்குள் உள்ள gpl-howto.pot கோப்பை gpl-howto.ta.po என்று மாற்றி lokalize, poedit போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி மொழிபெயர்க்க தொடங்கவும்
* முடித்ததும் மொழிபெயர்த்த கோப்பை எமக்கு அனுப்பவும் amachu at amachu dot net
* நான் மாற்றங்களை வழங்கிக்குள் செலுத்திவிடுகிறேன்
Registration Date: Sat 25 Nov 2006 04:52:41 PM UTC
posted by amachutechie, Fri 12 Sep 2008 12:28:35 PM UTC - 0 replies
"கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் குனு ...
[Read more]
posted by amachutechie, Sun 14 Oct 2007 04:17:39 AM UTC - 0 replies
கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் ...
[Read more]
posted by amachutechie, Mon 10 Sep 2007 06:12:43 PM UTC - 0 replies
it has grown from where it started a year back.. and now we have quite a number of articles of gnu available in tamizh…
1. http://www.gnu.org/home.ta.shtml
2. http://www.gnu.org/philosophy/free-sw.ta.html
3. http://www.gnu.org/philosophy/why-free.ta.html
...
[Read more]
[Submit News]
[3 news in archive]



