GNU Tamilization - News: கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு
Latest News
கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு posted by amachutechie, Fri 12 Sep 2008 12:28:35 PM UTC
குனு அறம் - முதற் பகுதி - நிறைவினை நோக்கி.. posted by amachutechie, Sun 14 Oct 2007 04:17:39 AM UTC
gnu tamilization - progress status... posted by amachutechie, Mon 10 Sep 2007 06:12:43 PM UTC
கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம் - புத்தக வெளியீடு
Item posted by ஆமாச்சு <amachutechie> on Fri 12 Sep 2008 12:28:35 PM UTC.
"கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் குனு கட்டுரைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
செப் 20 மென்விடுதலை நாளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Powered by Savane 3.13-f8d8.
Corresponding source code